MARC காட்சி

Back
சின்னக்கவுண்டன்பட்டி (நவலை)
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a சின்னக்கவுண்டன்பட்டி (நவலை)
510 : _ _ |a செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
520 : _ _ |a இக்கல்வெட்டில் மன்னன் பெயர் சிதைந்து விட்டது. அம்மன்னன் கங்கநாடு, கோயினூர் நாடு, வேளால நாடு முதலான நாடுகளை ஆண்ட பொழுது இந்தரையன் என்பவன் குதிரையோடு வந்து வடவல்லூரை அழித்தான். அவனை பூங்குடி வடுகன் என்பான் எதிர்த்துச் சென்று குதிரையைக் குத்தித் தானும் பட்டான். அவன் பீடும், பெருமையும் புலப்பட எடுக்கப்பட்டது இந்நடுகல். இந்நடுக்கல்லின் மேற்பகுதியில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கீழ்ப்பகுதியில் வீரன் ஒருவன் வலக்கையில் குறுவாளை ஓங்கிய நிலையில் காணப்படுகின்றான். வில் பிடித்த இடக்கை சிதைந்து விட்டது. வீரனுடைய காலடியில் சிமிழும் முன்புறத்தில் அவன் குதிரை குத்திப்பட்டதற்கு அடையாளமாக குதிரை உருவமும் பொறிக்கப்பட்டுள்ளன. வீரனுடைய ஆடை அணிகலன்கள் உருவத்தின் சிதைவால் புலனாகவில்லை.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், நடுகல் கல்வெட்டுகள், சோழர். முதலாம் இராசேந்திர சோழன், வேடியப்பன் கோயில், செங்கம் நடுகற்கள், தருமபுரி நடுகற்கள், தருமபுரி மாவட்டக் கல்வெட்டுகள், அரூர், தருமபுரி, சின்னக்கவுண்டன்பட்டி, நவலை நடுகல்,
752 : _ _ |a இட்டேரி |c சின்னக்கவுண்டன்பட்டி (நவலை) |d தருமபுரி |f அரூர்
914 : _ _ |a 12.162856
915 : _ _ |a 78.363161
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001801
barcode : TVA_INS_001801
book category : வட்டெழுத்து
cover :
Primary File :

TVA_INS_001801/TVA_INS_001801_தருமபுரி_அரூர்_சின்னக்கவுண்டன்பட்டி-நசலை-001.jpg